பலிபீடம்

பலிபீடத்தில்
வரிசையாய் ஆடுகள்...
என்ன கேட்கும்
இறந்தபிறகு
இறைவனிடத்தில்?!!!

2 Comments:

  1. r.selvakkumar said...
    இந்தக் கேள்வியை இறைவனுக்கே ஃபார்வர்டு பண்ணுகிறேன்.
    இளவட்டம் said...
    நன்றி நண்பரே!
    வருகைக்கு நன்றி.

Post a CommentNewer Post Home

Blogger Template by Blogcrowds